சுஷ்மிதா சென் பேஷன்ஷோ கிளிக்ஸ்

சுஷ்மிதா சென் 1994ம் ஆண்டு பிரபஞ்ச  அழகி பட்டத்தை வென்றார். 

தமிழில் ரட்சகன் படித்தில் நடித்து தமிழ் இதயங்களை கொள்ளையடித்தார்.

இவருக்கு 47 வயதாகிறது.

இவர் திருமணம் செய்யவில்லை.

இவர் 2 குழந்தைகளை தத்தெடுத்துவளர்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களக்கு முன் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின் அவரின் முதல் பேஷன்ஷோ நிகழ்ச்சி இதுவாகும்.

அவரின் கம்பீரமான நடைக்கு அரங்கமே பலத்த கரவொலி எழுப்பியது.

மீண்டும் புது உத்வேகத்துடன் சுஷ்மிதா சென்..