கோடையில் உண்ண வேண்டிய உணவு வகைகள்

கோடையில் கம்பங்கூழ், கேள்வரகு கூழ் போன்றவை உடலுக்கு குளிர்ச்சி தரும்.

பழைய சோறு

லெமன் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

நுங்கு, பதநீர் போன்றவை உடல்சூட்டை தணிக்கும் தன்மையுடையவை.

கோடைக்கால பழங்களில் ஒன்று மாம்பழம். 

கோடையில் பழங்கள் அதிகம் உட்கொள்வது உடலுக்கு நல்லது.

மோர் உடல் சூட்டை தணிக்கும்.

வெள்ளரிக்காய், பூசணிக்காய், சௌசௌ, பரங்கிகாய் போன்ற நார்சத்து மிகுந்த காய்கறிகளை கோடை காலத்தில் அதிகம் உண்ண வேண்டும்.

கோடையில் இளநீர் ஒரு சிறந்த பானமாகும். 

கோடை காலங்களில் அதிக ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லது.