உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க சில வழிகள்!
தினமும் 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும்
தினமும் 3 லிட்டருக்கு
மேல் தண்ணீர்
குடிக்க வேண்டும்
பழச் சாறு, குளிர்பானங்கள், சோடா போன்ற பானங்களைத் தவிர்க்கவும்
பழச் சாறு, குளிர்பானங்கள், சோடா போன்ற
பானங்களைத்
தவிர்க்கவும்
டீ, காபி, ஆல்கஹால், போன்றவற்றை தவிர்க்கவும்
டீ, காபி, ஆல்கஹால், போன்றவற்றை தவிர்க்கவும்
வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து அதிகாலை அல்லது மாலை நேரங்களில் வெளியே செல்லாம்
வெப்பம் அதிகமாக
இருக்கும்
நேரங்களில்
வெளியே செல்வதை
தவிர்த்து அதிகாலை
அல்லது மாலை
நேரங்களில் வெளியே செல்லாம்
வெளியே செல்லும் போது தலையை தொப்பி அல்லது துணி பயன்படுத்தி மூடி கொள்ளவும்
வெளியே செல்லும்
போது தலையை
தொப்பி அல்லது துணி பயன்படுத்தி மூடி கொள்ளவும்
லேசான பருத்தி ஆடைகளை அணியவும்
லேசான பருத்தி
ஆடைகளை அணியவும்
லேசான மற்றும் குளிர்ச்சியான உணவை உண்ணுங்கள்
லேசான மற்றும் குளிர்ச்சியான உணவை உண்ணுங்கள்
பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்
பருவகால பழங்கள்
மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்
ஒரு நாளைக்கு
இரண்டு முறை
குளிக்கவும்
ஒரு நாளைக்கு
இரண்டு முறை
குளிக்கவும்
மேலும்
செய்திகளை
நியூஸ்7 தமிழ்
இணையப் பக்கத்தில்
காணலாம்
www.news7tamil.live