ஜம்மு காஷ்மீர் துலிப் மலர் கண்காட்சி- 2023

 ஸ்ரீநகரில் உள்ள இந்த துலிப் தோட்டம் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமாகும்.

இங்கு ஆண்டுதோறும் துலிப் மலர் கண்காட்சி நடைபெறும்.

துலிப் மலர் கண்காட்சியை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இதனை நேற்று தொடங்கி வைத்தார்.

கண்ணை கவரும் வண்ணத்தில் மலர்ந்துள்ள பூக்கள்

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் மலர்களை கண்டு ரசித்தனர்.

68 வகை துலிப் மலர்கள் இங்கு காணப்படுகிறது.

16 லட்சம் துலிப் மலர்கள் காணப்படுகிறது.

மனதை மயக்கும் மலர்கள்.

பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள்.

மலர்களை கண்டு ரசிக்கும் மக்கள். 

மேலும் செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணைய பக்கத்தில் படிக்கவும்