முளை கட்டிய பச்சைப் பயறு! சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

முளை கட்டிய பச்சைப் பயறை உட்கொள்வது செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கும் உதவுகிறது

முளை கட்டிய பச்சைப் பயற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளது

இவற்றில் மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன

உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் அவற்றை உட்கொள்வது அதிக நன்மை பயக்கும்

ஊற வைத்த பச்சை பயிற்றில் சோடியம் நிறைந்து உள்ளது

மேலும் -
செய்திகளை
நியூஸ்7 தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணலாம்
www.news7tamil.in