மக்களவைத் தேர்தலில் மொத்தம் 74 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில்  தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 12 பேர்...

ஷோபா கரந்த்லாஜே  கர்நாடகா | பாஜக

பிரியங்கா ஜர்கிஹோலி கர்நாடகா | காங்கிரஸ்

டாக்டர். பிரபா மல்லிகார்ஜுன் கர்நாடகா | காங்கிரஸ்

தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாடு  | திமுக

ஜோதிமணி.எஸ் தமிழ்நாடு  | காங்கிரஸ்  

சுதா . ஆர்   தமிழ்நாடு | காங்கிரஸ்  

ராணி ஸ்ரீ குமார்  தமிழ்நாடு | காங்கிரஸ்  

கனிமொழி  தமிழ்நாடு | திமுக

தனுஜா ராணி   ஆந்திரப் பிரதேஷ் | ஒய்எஸ்ஆர்சிபி

டகுபதி புரந்தேஸ்வரி  ஆந்திரா | பாஜக

அருணா டி.கே தெலங்கானா  | பாஜக

கடையம் காவ்யா தெலங்கானா  | பாஜக