மெலடி குரலால்  மனதை மயக்கும் 

ஸ்ரேயா கோஷல்!

தமிழ், இந்தி, தெலுங்கு,  கன்னடம் எனப் பல  மொழிகளில் பாடல்கள்  பாடியிருக்கும்  ஸ்ரேயா கோஷலுக்கு,  இன்று பிறந்த நாள் 

ஸ்ரேயா கோஷல்  பாடிய ஹிட் பாடல்களின்  தொகுப்பை காணலாம்

விருமாண்டி

உன்னை விட இந்த  உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல  ஒன்னும் இல்ல…

அந்நியன்

அண்டங்காக்கை  கொண்டக்காரி

தாஸ்

சாமி கிட்ட  சொல்லி புட்டேன்

சில்லுனு ஒரு காதல்

முன்பே வா..  என் அன்பே வா

 வெயில் 

உருகுதே மருகுதே

குருவி 

தேன் தேன் தேன்

விண்ணைத்தாண்டி வருவாயா

மன்னிப்பாயா

அங்காடித் தெரு 

உன் பேரை  சொல்லும் போது

வெற்றிவேல்

உன்னைப் போல  ஒருத்தனான

மெர்சல்

நீதானே.. நீதானே

சீமராஜா

உன்னவிட்டா யாரும் எனக்கில்லை

நம்ம வீட்டுப் பிள்ளை

மைலாஞ்சி