பிரபலங்களுடன் ஆர்.எம்.வீரப்பன்
பிரபலங்களுடன் ஆர்.எம்.வீரப்பன்
ஆர்.எம்.வீ என்று அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், புதுக்கோட்டை
மாவட்டம் வல்லதிராக்கோட்டை கிராமத்தில்
பிறந்தவர்
ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர்.,
அதிமுகவை
தொடங்கிய போது அவருக்கு
உறுதுணையாக
இருந்தார்
இரண்டு முறை
சட்டப் பேரவைக்கும்,
மூன்று முறை சட்ட மேலவைக்கும் ஆர்.எம்.வீரப்பன் தேர்ந்தெடுக்க
பட்டுள்ளார்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்,
உள்ளாட்சி துறை
அமைச்சர் என
பல்வேறு பதவிகளை
வகித்துள்ளார்
எம்ஜிஆரை காவல்காரன், இதயக்கனி உள்ளிட்ட
பல படங்களை தயாரித்துள்ளார்
அதிமுகவில்
இருந்தாலும், திமுக தலைவரான
கருணாநிதி
மற்றும் திமுகவைச்
சேர்ந்த தலைவர்கள்
உடனும் நட்பில்
இருந்தவர்
ஆர்.எம்.வீரப்பன்
மறைந்த
முதலமைச்சர் ஜெயலலிதாவின்
அமைச்சரவையிலும் அமைச்சராக
இருந்தவர்
ஆர்.எம்.வீரப்பன்
அதிமுகவில் இருந்து
விலகிய பிறகு
எம்ஜிஆர் கழகம்
என்ற கட்சியைத் தொடங்கியவர் ஆர்.எம்.வீரப்பன்
ரஜினிகாந்த்தின்
மிகப் பெரிய
வெற்றிப் படமான பாட்ஷாவையும் தயாரித்துள்ளார்
Title 2
மேலும் இணையப்
செய்திகளை
நியூஸ் 7தமிழ்
பக்கத்தில்
காணுங்கள்
மேலும் இணையப்
செய்திகளை
நியூஸ் 7தமிழ்
பக்கத்தில்
காணுங்கள்
www.news7tamil.live