குந்தவை பிராட்டியின் அழகிய புகைப்படங்கள்

பிரபல இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார்.

இதில் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சோழ மன்னர்களின் வராலற்று படமான இதில் நடிகை த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சுந்தர சோழனின் மகள் குந்தவை பிராட்டியாக த்ரிஷா இதில் நடித்திருப்பார்.

இளவரசிக்கான அத்தனை பொருத்தங்களுடன் இந்த கதாபாத்திரத்தோடு ஒன்றியிருப்பார் நடிகை த்ரிஷா.

குந்தவை-வந்தியதேவன் இருக்கும் காட்சிகளில் அருமையாக நடித்திருப்பார்.

தமயன் ஆதித்ய கரிகாலுடன் குந்தவை 

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில் குந்தவை என்று பெயர் மாற்றியுள்ளார் த்ரிஷா.

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.