ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் எப்படி கொண்டாடப்பட்டது?
ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் எப்படி கொண்டாடப்பட்டது?
ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பர்
ஒவ்வொரு ஆண்டும்
ரம்ஜான்
பண்டிகைக்கு
முன்பாக
இஸ்லாமியர்கள்
ஒரு மாத காலம்
நோன்பு இருப்பர்
நோன்பு காலத்தில் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்
நோன்பு காலத்தில்
சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக
உணவு சாப்பிட்டு
விட்டு பிறகு
சூரியன் மறையும்
வரை உணவு
உண்ணாமல்
நோன்பு
இருப்பார்கள்
ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரம்ஜான் கொண்டாடப்படும்
ஒவ்வொரு
பகுதியிலும்
பிறை தெரிவதற்கு
ஏற்ப ரம்ஜான் கொண்டாடப்படும்
ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு ரமலான் மரபுகள் நடைமுறையில் உள்ளன
ஒவ்வொரு
நாடுகளிலும்
வெவ்வேறு ரமலான்
மரபுகள்
நடைமுறையில்
உள்ளன
எகிப்தியர்கள் ரமலானின் போது, ஃபனூஸ் விளக்குகளால் தெருக்களை ஒளிரச் செய்கின்றனர்
எகிப்தியர்கள்
ரமலானின் போது,
ஃபனூஸ்
விளக்குகளால்
தெருக்களை ஒளிரச் செய்கின்றனர்
குழந்தைகள் பிரகாசமான ஆடைகள் அணிந்து, அந் நாட்டின் பாரம்பரிய பாடல் ஒன்றை பாடி இனிப்பு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்
குழந்தைகள்
பிரகாசமான
ஆடைகள்
அணிந்து,
அந் நாட்டின்
பாரம்பரிய
பாடல் ஒன்றை
பாடி இனிப்பு
சேகரிப்பில்
ஈடுபடுகின்றனர்
ஐக்கிய அரபு
எமிரேட்ஸ்
ஐக்கிய அரபு
எமிரேட்ஸ்
ரமலானுக்கு முந்தைய நாளில் பல்வேறு சடங்குகளை நடத்துகிறார்கள்
ரமலானுக்கு
முந்தைய நாளில்
பல்வேறு சடங்குகளை நடத்துகிறார்கள்
இந்தோனேசியா
இந்தோனேசியா
ஜிலேபி, சமோசா மற்றும் பகோடா போன்ற சுவையான உணவுகளும் பரிமாறப்படுகின்றன
ஜிலேபி, சமோசா
மற்றும் பகோடா
போன்ற
சுவையான
உணவுகளும்
பரிமாறப்படுகின்றன
பாகிஸ்தான்
பாகிஸ்தான்
அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகையுடன் ராமலான் கொண்டாட்டம்
அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகையுடன் ராமலான் கொண்டாட்டம்
இந்தியா
இந்தியா
பாரம்பரிய பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீர் தொழுகைக்கு வருவோருக்கு வழங்கப்படுகிறது
பாரம்பரிய
பேரீச்சம்பழம்
மற்றும் தண்ணீர் தொழுகைக்கு வருவோருக்கு வழங்கப்படுகிறது
மலேசியா
மலேசியா
மேலும்
செய்திகளை
நியூஸ் 7தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணுங்கள்
www.news7tamil.live