நரேந்திர மோடி
தேநீர் விற்ற சிறுவர்
To பிரதமர்!
1950ம் ஆண்டு செப்.17ம் தேதி குஜராத் வட்நகரில் பிறந்தார்
இவரது பெற்றோர் தாமோதர் தாஸ் முல்சந் மோதி, ஹீராபேன்
சிறுவயதில் இருந்தே வீட்டு வேலைகளில் உதவி செய்யும் பழக்கம் கொண்டவர்
வட்நகர் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே, ரயில் நிலையத்தில் உள்ள தனது தந்தையின் டீ கடையில் தேநீர் விற்று வந்தார்
தனது 8-வது வயதிலேயே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார் மோடி
சிறுவயதிலேயே யசோதா பென் என்பவருடன் திருமணம்
டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை, குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம்
தன்னுடைய 20-வது வயதில் ஆர்எஸ்எஸ்ஸின் தீவிர பற்றாளராக மாறினார்
ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து அத்வானி, வாஜ்பாய் ஆரம்பித்த பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்
1995-ல் பாஜக தேசிய செயலாளராக தேர்வான மோடி, ஹரியானா மற்றும் இமாச்சலபிரதேச தேர்தல் பிரசாரங்களுக்கு தலைமை வகித்தார்
1996-ல் பாஜகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்
பாஜக தேசிய தலைமை பட்டேலுக்கு பதில் மோடியை குஜராத் முதலமைச்சராக நியமித்தது
2001 அக்டோபர் 7ல் குஜராத் முதலமைச்சராக மோடி பதவியேற்றார்
24 பிப்ரவரி 2002ல் நடந்த இடைத்தேர்தலில் ராஜ்கோட் தொகுதியில் வெற்றிபெற்றார்
2007, 2012 ஆகிய தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று 4வது முறையாகவும் குஜராத் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்
2014-ம் ஆண்டு மே 26-ல் இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்
தொடர்ந்து 3வது முறையாக பிரதமராகியுள்ளார்.
மேலும்
செய்திகளை
நியூஸ்7 தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணலாம்
www.news7tamil.live