காஃபிக்கு பெயர் போன இடங்கள்!

காஃபி பிரியரா நீங்கள்? உங்களுக்கான நாள் தான் இன்று!

இன்று சர்வதேச காஃபி தினம்

 ஃபில்டர் காஃபி முதல் ஹவாயன் கோனா காஃபி என பல வகைகள் உள்ளன

காஃபிக்கென தனி பிராண்டும் உண்டு

காஃபிக்கு பெயர்பெற்ற இடங்கள் சிலவற்றை காணலாம்

குடகு (கர்நாடகா)

சாண்டா பார்பரா (கலிபோர்னியா)

ஜாவா  (இந்தோனேசியா)

ஹோ சி மின் (வியட்நாம்)

நிக்கோசியா (சைப்ரஸ்)

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்