செப்டம்பர் மாதம் ஓடிடியில்  வெளியாகும் திரைப்படங்கள்

ரகு தாத்தா

செப். 13 ஆம் தேதி  ஜீ5 ஓடிடி தளத்தில்  வெளியாகிறது

தங்கலான்

செப்.20ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில்  வெளியாகவுள்ளது 

ஸ்ட்ரீ 2 

செப். 27ஆம் தேதி  அமேசான் பிரைமில் வெளியாகிறது   

வாழை

செப். 27ஆம் தேதி  டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டாரில்  வெளியாகிறது   

டிமான்டி காலனி 2 

செப். 27ஆம் தேதி  ஜீ5 ஒடிடியில்  வெளியாகிறது   

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ் இணையப்  பக்கத்தில்  காணலாம்