புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் படங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

மாநிலங்களவை அரங்கம் (Rajya Sabha)

மக்களவை அரங்கம் (Lok Sabha)

அரசியல் சாசன மண்டபம் (Constitutional Hall)

நவீன வசதியுடன் கூடிய அலுவலகங்கள் (Offices)

காணொலி காட்சி வசதியுடன் குழு கூட்ட அரங்குகள் (Committee Rooms)

நூலகம் (Library)

ஓய்வறை (Central Lounge)