நாக சைதன்யா சோபிதா திருமண சடங்குகள் புகைப்படம்!

நடிகை சோபிதா துலிபாலாவை, நடிகர் நாகசைதன்யா மணக்கவிருக்கிறார்

நாகசைதன்யா - சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடைபெற்றது

இருவரின் திருமண தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை

தற்போது திருமண சடங்குகள் தொடங்கியுள்ளது

இது தொடர்பான சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்