உத்தர பிரதேசம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -80 தேசிய ஜனநாயக கூட்டணி – 70 தொகுதிகள் சமாஜ்வாதி கட்சி -07தொகுதிகள் காங்கிரஸ் கட்சி – 01
மேற்கு வங்கம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -42 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி – 22 தேசிய ஜனநாயக கூட்டணி – 19
பீகார் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 40 தேசிய ஜனநாயக கூட்டணி -32 இந்தியா கூட்டணி -08
கர்நாடகா மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை – 28 தேசிய ஜனநாயக கூட்டணி-24 இந்தியா கூட்டணி -4
ஜார்க்கண்ட் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 14 தேசிய ஜனநாயக கூட்டணி -12 இந்தியா கூட்டணி – 2
அசாம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -14 தேசிய ஜனநாயக கூட்டணி – 12 இந்தியா கூட்டணி-02
பஞ்சாப் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -13 தேசிய ஜனநாயக கூட்டணி -02 ஆம் ஆத்மி -05 காங்கிரஸ் -05 அகாலிதளம் -01
ஹரியானா மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -10 தேசிய ஜனநாயக கூட்டணி – 8 இந்தியா கூட்டணி – 2
உத்தராகண்ட் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை :05 தேசிய ஜனநாயக கூட்டணி – 05
காஷ்மீர் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை – 05 இந்தியா கூட்டணி – 03 தேசிய ஜனநாயக கூட்டணி – 2
இமாச்சல் பிரதேசம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 04 தேசிய ஜனநாயக கூட்டணி :04
ஆந்திர பிரதேசம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை – 25 தெலுங்கு தேசம் கட்சி 17 ஓய்எஸ்ஆர்சிபி – 08
தெலங்கானா மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 17 இந்தியா கூட்டணி -10 தேசிய ஜனநாயக கூட்டணி – 03 பி.ஆர்.எஸ்.,–03 ஏஐஎம்ஐஎம் -01
டெல்லி மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை :07 தேசிய ஜனநாயக கூட்டணி – 07
மகாராஷ்டிரா மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 48 தே.ஜ., கூட்டணி – 22 இந்தியா கூட்டணி -26 தொகுதிகள்