ஆகஸ்ட்டில் வெளியாகும்  திரைப்படங்கள்!

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி திரைக்கு வருகிறது

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது

இயக்குநர் பரி இளவழகன் இயக்கத்தில் அம்மு அபிராமி நடித்துள்ள ‘ஜமா’ படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியீடு

நகுல் நடித்துள்ள ‘வாஸ்கோடகாமா’ ஆகஸ்ட் 2-ல் வெளியீடு

ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ‘மின்மினி’ படம் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியீடு

வேல ராம மூர்த்தியின் ‘வீராயி மக்கள்’ ஆகஸ்ட் 9ம் தேதி வெளியீடு

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி  வெளியீடு

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி  வெளியீடு

கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ ஆகஸ்ட் 15-ம் தேதி  வெளியீடு

அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ ஆகஸ்ட் 15ம் வெளியீடு

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியீடு

சூரி, அன்னாபென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ ஆகஸ்ட் 23-ம் தேதி  வெளியீடு

நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ 23ம் தேதி  வெளியீடு