சென்னையில் கனமழை | 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி ஆய்வு!

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நள்ளிரவு முதலே சென்னையில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்துவருகிறது

சென்னையில் பல்வேறு இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில்  முதல் ஆய்வு செய்து வருகிறார்

பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்

ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தார்

மழையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினார்

சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆறு கடலில் கலக்கின்ற முகத்துவார பகுதியில் ஆய்வு செய்தார்

சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு