மக்களவை தேர்தல் 2024
காங். தேர்தல் அறிக்கை வெளியீடு
மக்களவை தேர்தல் 2024
காங். தேர்தல் அறிக்கை வெளியீடு
இடஒதுக்கீடு உச்சவரம்பு 50%-ல் இருந்து உயர்த்தப்படும்

ஏழை மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்காக உண்டு உறைவிடப் பள்ளிகள் ஒவ்வொரு தொகுதியிலும் விரிவுபடுத்தப்படும்

நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்

ஒவ்வொரு மாவட்டத்திலும், மருத்துவ கல்லூரியுடன் கூடிய ஒரு அரசு மருத்துவமனை நிறுவப்படும்

100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.400 என உயர்த்தப்படும்

அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘அக்னிபாத்’ திட்டம் ரத்து செய்யப்படும்

மேலும்
செய்திகளை
நியூஸ்7 தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணுங்கள்
www.news7tamil.live
https://news7tamil.live/