உலகில் ரயில் சேவை இல்லாத நாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா..!

 இந்த நாடு உலகின் 11-வது சிறிய நாடாகும். இங்கு மக்கள் தொகை குறைவாக இருப்பதால், ரயில் பாதை அமைக்கப்படவில்லை.

அன்டோரா

கிழக்கு திமோரில்  ரயில்  வசதிகள் உருவாக்கப்படவில்லை.

கிழக்கு திமோர் 

1905-ம் ஆண்டு முதல் 1951-ம் ஆண்டு வரை ரயில் சேவை இருந்தது. 1974 ஆம் ஆண்டுடன் இங்கு ரயில்வே நிறுத்தப்பட்டுவிட்டது. அந்நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

சைப்ரஸ்

 பூட்டானில் ரயில் சேவை இல்லை. ஆனால் விரைவில் இந்திய ரயில்வேயுடன் இணைந்து அந்நாட்டில் ரயில் சேவையை தொடங்க பூட்டான் திட்டமிட்டுள்ளது.

பூட்டான்

இந்த நாட்டில் ரயில் சேவை இருந்தது. உள்நாட்டு போரின் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 1965-ம் ஆண்டு முதல் ரயில் இயங்கவில்லை.

லிபியா

எண்ணெய் வளம் நிறைந்த இந்த நாடு ரயில்வே வசதியே இல்லாதது ஆச்சரியமானது தான். தற்போது அங்கு சில ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

குவைத்

இங்கு குறைந்த மக்கள் தொகை, பிரிந்து கிடக்கும் நிலப்பரப்பு கொண்ட நாடு என்பதால் ரயில் சேவை அமைக்கப்படவில்லை.

மாலத்தீவு