சீதாராம் யெச்சூரி உடல் டெல்லி எய்ம்ஸ்-ல் ஒப்படைப்பு

சிபிஐஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று முந்தினம் (செப். 12) காலமானார்.

மறைந்த சீதாராம் யெச்சூரியின் உடல்

சோனியா காந்தி இறுதி மரியாதை

சரத் பவார் இறுதி மரியாதை

மணீஷ் சிசோடியா இறுதி மரியாதை

உதயநிதி ஸ்டாலின் இறுதி மரியாதை

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சீதாராம் யெச்சூரி உடல்

சிபிஐஎம்  கட்சியினர்  ஊர்வலம்

குடும்பத்தாரின் ஒப்புதலோடு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் தானம்

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்