கீரை, சாக்லேட், முட்டைக்கோஸ், கொண்டைக்கடலை, தக்காளி மற்றும் கோதுமை போன்ற உணவுகள் இரத்தத்தில் ஆக்சலேட் அளவை அதிகரிக்கின்றன. கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாக வழிவகுக்கிறது
அதிக சோடியம்உள்ள உணவு சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் இரத்த அழுத்த அளவையும் பாதிக்கிறது
ஆரோக்கியமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள யூரிக் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது. சிறுநீரக கற்களை கரைக்கவும் உதவுகிறது
கோழி, முட்டை, போன்ற உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ்கள் போன்றவற்றை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம்
உணவு, மரபியல், அடிப்படை சுகாதார நிலைமைகள் மற்றும் மருந்துகள் கூட சில நேரங்களில் சிறுநீரக கற்களை ஏற்படுத்தலாம். எனவே சீரான இடைவெளியில் உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது
மேலும் செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம்