இந்தியாவின் மிக நீளமான ஆறுகள்..!

கங்கை நதி - 2525 கி. மீ

கோதாவரி ஆறு - 1464 கி. மீ

கிருஷ்ணா நதி -1400 கி. மீ

யமுனா நதி -1376 கி. மீ

நர்மதா நதி - 1312 கி. மீ

சிந்து நதி - 3180 கி. மீ

பிரம்மபுத்திரா ஆறு - 2900 கி. மீ

மகாநதி ஆறு - 890 கி. மீ