இந்தியன் 2  படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “இந்தியன்” 

இந்தியன் 2 திரைப்படத்தில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா,  காஜல் அகர்வால்,  ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

அண்மையில்,  ‘இந்தியன் 2’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது

இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜுன் 25) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மாலில் இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது  

இதில், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் கமல்ஹாசன்,   சித்தார்த்,  இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட இந்தியன் 2 படக்குழுவினர் கலந்துகொண்டனர்