பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்தியா ரூ.470 கோடி செலவு
தடகளம்
ரூ.96.08 கோடி
பேட்மிண்டன்
ரூ.72.03 கோடி
குத்துச்சண்டை
ரூ.60.93 கோடி
துப்பாக்கிச் சுடுதல்
ரூ.60.42 கோடி
ஹாக்கி
ரூ.41.30 கோடி
வில்வித்தை
ரூ.39.18 கோடி
மல்யுத்தம்
ரூ.37.80 கோடி
பளு தூக்குதல்
ரூ.27 கோடி
டேபிள் டென்னிஸ்
ரூ.12.92 கோடி
ஜூடோ
ரூ.6.33 கோடி
நீச்சல்
ரூ.3.90 கோடி
படகுப் போட்டி
ரூ.3.89 கோடி
பாய்மர படகு
ரூ.3.78 கோடி
கோல்ஃப்
ரூ.1.74 கோடி
டென்னிஸ்
ரூ.1.67 கோடி
குதிரையேற்றம்
ரூ.0.95 கோடி
மேலும்
செய்திகளை
நியூஸ்7 தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணலாம்
www.news7tamil.live