மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பது எப்படி?

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 25ஆம் தேதி மக்களவை சபாநாயகர் பெயரை முன்மொழிய உள்ளார்

மக்களவை சபாநாயகர் இந்திய நாடாளுமன்ற அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார்

மக்களவை அலுவல்கள்,  நடவடிக்கைகளுக்கு சபாநாயகரே பொறுப்பு

ஆளுங்கட்சி சார்பில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.  அவர் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் அவர் தேர்வு  செய்யப்படுவார் 

இடைக்கால சபாநாயகர் பதவி என்பது தற்காலிகமானது. மக்களவையின் மூத்த  உறுப்பினருக்கு இந்த பதவி கொடுக்கப்படுகிறது

இடைக்கால சபாநாயகரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார் மற்றும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் இருப்பார்