சென்னையில் கனமழை - பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்றிரவு முதல் சென்னையில் தொடர்மழை பெய்து வருகிறது

இதனால் ஆங்காங்கே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது

ஓரிரு இடங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், பெருமழை பாதிப்பு மீட்புப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்

அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உடனிருந்தனர்

தூய்மைப் பணியார்களுடன் முதலமைச்சர்
Tea Break
தூய்மைப் பணியார்களுடன் முதலமைச்சர்
Tea Break
தூய்மைப் பணியார்களை உற்சாகப்படுத்தினார் முதலமைச்சர்

அதிகாரிகளிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர்

அதேபோல், நேற்றிரவு முதல் பணிகளை ஆய்வு செய்கிறார் Dy.CM உதயநிதி ஸ்டாலின்

அதிகாரிகளிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார் துணை முதலமைச்சர்

சென்னை எழிலகத்தில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர்

களநிலவரம் குறித்து ஆய்வு செய்த துணை முதலமைச்சர்

மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேலும்
செய்திகளை
நியூஸ்7 தமிழ் இணையப்
பக்கத்தில்
காணலாம்
www.news7tamil.live