2வது முறையாக மனைவியை திருமணம் செய்த ஹர்திக் பாண்ட்யா
காதலியான நடாஷாவை கடந்த 2020ம் ஆண்டு ஹர்திக் திருமணம் செய்தார்
கொரோன பரவல் காலத்தில் ஹர்திக்-நடாஷா திருமணம் எளிய முறையில் நடந்தது.
இதையடுத்து காதல் மனைவியை 2வது முறையாக திருமணம் செய்தார் ஹர்திக்.
இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.
இத்திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.
பூமழையில் நனையும் ஹர்திக்-நடாஷா
திருமணத்தில் கலந்து கொண்ட நண்பர்களுடன் ஹர்திக்-நடாஷா
குழந்தையுடன் ஹர்திக்-நடாஷா
காதல் மனைவியுடன்...