"Goodbye, USA!" சென்னை  புறப்பட்டார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அரசுமுறை  பயணமாக  அமெரிக்கா  சென்றிருந்தார்

அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பல முதலீடுகளை  ஈர்த்தார்

17 நாட்கள்  பயணத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று சிகாகோவில்  இருந்து புறப்பட்டார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நாளை காலை 8.45  மணியளவில்  சென்னை  விமான நிலையம் வந்தடைவார் 

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்