முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள்! மரியாதை செலுத்திய தலைவர்கள்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய  சோனியா காந்தி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி

சாமாஜ்வாதி கட்சி எம்.பி ராம்கோபால் யாதவ்

டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு  அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பரூக் அப்துல்லா

டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மார்க்சிஸ்ட்  கம்யூ. பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி

டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய இந்திய கம்யூ. பொதுச் செயலாளர் டி.ராஜா