தூங்கும் முன் தவிர்க்க வேண்டிய உணவுகள்
தூங்கும் முன் தவிர்க்க வேண்டிய உணவுகள்
தூங்கும் முன்னர் ஒரு சில உணவுப்பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்

ஐஸ்கிரீம்
கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளதால் ஜீரணிக்க நேரம் எடுக்கும்

டார்க் சா
க்லெ
ட்
இதில் அமினோ அமிலம் மற்றும் காஃபின் உள்ளது

காபி
காபி
தூங்கும் முன் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்

பீட்சா
பீட்சா
தக்காளி சாஸ் மற்றும் அதிக கொழுப்பு உள்ளதால் ஜீரணிக்க நேரம் எடுக்கும்

மது அருந்துதல்
மது அருந்துதல்
இரவு நேரத்தில்
மது அருந்துவது தூக்கத்தை பாதிக்கலாம்
இரவு நேரத்தில்
மது அருந்துவது தூக்கத்தை பாதிக்கலாம்
தக்காளி
தக்காளி
அதிக அளவு அமிலம் உள்ளதால் தூங்கும் முன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

கேரட்
கேரட்
அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் ஜீரணிக்க அதிக நேரம் ஆகும்

காலிபிளவர்
அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்

சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சி
கோழி அல்லது சிவப்பு இறைச்சி சாப்பிடுவது செரிமான அமைப்பை தாமதப்படுத்தும்

மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம்
www.news7tamil.live