நிலநடுக்கம்
செய்ய வேண்டியவை
செய்ய வேண்டியவை
செய்யக் கூடாதவை
செய்யக் கூடாதவை
&
&
செய்ய வேண்டியவை
பதற்றமடையாமல் இருக்க வேண்டும்
உறுதியான மேசைக்கு அடியில் பதுங்கிக்கொள்ளுங்கள்
வெளிச்சத்திற்கு டார்ச் பயன்படுத்தவும்
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்
சிந்தியிருந்தால்
உடனடியாக
சுத்தம் செய்யவும்.
தீ ஏற்பட்டால்,
அதை அணைக்க
முயற்சி
செய்ய வேண்டும்
செய்யக்கூடாதவை
வாயு கசிவு
ஏற்படக்கூடும்
என்பதால்
தீப்பெட்டிகள்/ லைட்டர்களைப்
பயன்படுத்த
வேண்டாம்
மின் கம்பிகள் உள்ள இடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்
சேதமடைந்த கட்டடங்களுக்குள் நுழையவோ/
அதன் அருகிலோ
செல்ல வேண்டாம்
மின்தடை ஏற்படலாம்; அதனால் லிஃப்ட்
பயன்படுத்த வேண்டாம்
மேலும் செய்திகளை
மேலும் செய்திகளை
நியூஸ்7 தமிழ்
நியூஸ்7 தமிழ்
இணையப் பக்கத்தில் படித்திடுங்கள்
இணையப் பக்கத்தில் படித்திடுங்கள்