கால்சியம் நிறைந்த உலர் பழங்கள்.!

பிஸ்தா   100 கிராமுக்கு சுமார்  131 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.

எள்  விதை  100 கிராம்களிலும் சுமார் 989 மி.கி கால்சியம் உள்ளது. 

சூரியகாந்தி விதை 100 கிராம் சூரியகாந்தி  விதையில் சுமார் 120 கிலோ கால்சியம் உள்ளது.

பிரேசில் நட்ஸ் 100 கிராம் பிரேசில் பருப்புகளிலும் சுமார் 160 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.

பேரீச்சம்பழம் பேரீச்சம்பழத்தில் 100 கிராமுக்கு 64 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.

வால்நட் வால்நட்ஸில் 100 கிராமுக்கு 98 மில்லிகிராம்கால்சியம் உள்ளது.

பாதாம் பாதாமில் 28 கிராமுக்கு 76 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.