இளநீர் குடிப்பதால்  ஏற்படும் நன்மைகள்

இளநீரில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் எலெக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளன

இது உடனடியாக  ஆற்றலை வழங்க உதவுகிறது 

இளநீர் உடலை  நீரேற்றமாக  வைத்திருக்க  உதவுகிறது

இளநீர் சரும ஆரோக்கியத்திற்கு  நல்லது

இளநீர் உடலில்  உள்ள நச்சுத்தன்மையை நீக்கி  செரிமான திறனை அதிகரிக்கிறது

இளநீர் உடல்  எடையை குறைக்க உதவுகிறது

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப் பக்கத்தில் காணலாம்