செப். 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், திமுகவின்  75 ஆண்டு பவள விழா, பெரியார் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் 80,000 தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த விழாவில் திமுகவின் பல்வேறு சாதனைகள் குறித்து முதலமைச்சர் உரையாற்றினார்.

இந்த விழாவில் விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாளை (செப். 28) திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்