இயக்குநர் லோகேஷ் கனகராஜ்; Birthday Special
ஆரம்ப காலங்களில் வங்கி ஊழியராக பணிபுரிந்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
இவர் இயக்கிய கைதி திரைப்படம் அனைவரது பாராட்டையும் பெற்றது.
இவரின் திறமையின் மேல் பல முன்னணி நடிகர்கள் அபார நம்பிக்கை வைத்தனர்
தனது 3வது படத்திலேயே முன்னணி நடிகரான விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார்
தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம்-2 இயக்கினார்
விக்ரம்-2 வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் கமல் லோகேஷூக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தார்
தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தி இயக்கி வருகிறார் லோகேஷ்
லியோ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் படக்குழுவினருடன் லோகேஷ்.
இவர் இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
சினிமாவில் லோகேஷ் கனகராஜ் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்.