வெங்காயத்தை வெட்டுறதுல இத்தனை வகைகளா?

துண்டு துண்டுகளாக...  சூப்புகள், மஞ்சூரியன், ரைதா போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்...

சதுரம் சதுரமாக... பெரும்பாலும் சின்ன வெங்காயத்தை இப்படி வெட்டினால் சுவை நன்றாக இருக்கும்.

தட்டையாக நறுக்கப்பட்ட வெங்காயம் இவை பெரும்பாலும் பர்கர்கள் மற்றும் சாண்ட்விச்களில் பயன்படுத்தப்படுகிறது.

கீற்று கீற்றுகளாக...  இவை பெரும்பாலும் சாலட் மற்றும் ரோல்களில் பயன்படுத்தப்படுகின்றன.

வளையம்...வளையமாக ... பெரும்பாலும் பல்வேறு வகையான சாஸ்கள் மற்றும் சிக்கன் 65 போன்ற சிற்றுண்டிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன