கோடையில்  நீரிழப்பு ஏற்படுமா? தடுப்பது எப்படி!

கோடை காலத்தில் உடல் நீரிழப்புக்கு உள்ளாவதால் சிறுநீரக கல் உள்ளிட்ட ஏராளமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நீர்ச்சத்து உள்ள காய்கறிகளான கீரைகள், வெள்ளரி, ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

இதனை தவிர்க்க இளநீர் அருந்தலாம். உடலுக்கு போதிய நீரை இளநீர் தரும்.

தொடர்ச்சியாக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரிழப்புக்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள முடியும்.

எலுமிச்சை, புதினா, தேன் போன்ற உணவுகள் உடலின் ஈரத்தன்மையை பாதுகாக்கும்.

எலுமிச்சை, புதினா, தேன் போன்ற உணவுகள் உடலின் ஈரத்தன்மையை பாதுகாக்கும்.