ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஜொலித்த தீபிகா படுகோனே.

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இந்த விழாவை தீபிகா தொகத்து வழங்கினார்.

இதற்காக கிளாசிக் லுக்கில் வருகை புரிந்தார் தீபிகா.

ஆஸ்கர் மேடையில் தீபிகா படுகோனே.

ஆஸ்கர் விழாவில் ராம் சரணுடன் தீபிகா

ஆஸ்கரில் பங்கேற்ற தீபிகா படுகோனின் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.