டெடி டே ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

நவம்பர் 14, 1902 இல், அமெரிக்காவின் 26 வது ஜனாதிபதியான தியோடர் டெடி ரூஸ்வெல்ட் கரடி வேட்டைக்குச் சென்றார்.

அப்போது சக ஊழியர் கரடியை மரத்தில் கட்டி வைத்திருந்தனர்

இதனால் கரடி சத்தமாக அழ ஆரம்பித்தது.  பின் தப்பிக்கவும் போராட ஆரம்பித்தது

இதை கண்ட ஜனாதிபதி தியோடர் டெடி ரூஸ்வெல்ட் கரடியைக் கொல்ல மறுத்துவிட்டார்

பின்னர் அவர் கரடியின் பெரிய கார்ட்டூனை பத்திரிக்கையில் அச்சிட்டார்

அமெரிக்க பொம்மைக் கடை உரிமையாளர் மாரிஸ் மிக்டோம் இந்த கார்ட்டூனால் மிகவும் ஈர்க்கப்பட்டதால், அவர் ஒரு கரடி பொம்மையை  உருவாக்கினார்

ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் செல்லப்பெயர் டெடி

அவர் கரடியின் உயிரைக் காப்பாற்றியதால், மாரிஸ் மிக்டோம் தான் உருவாக்கிய கரடி பொம்மைக்கு 'டெடி பியர்' என்று பெயர் வைத்தார்

அவர் கரடியின் உயிரைக் காப்பாற்றியதால், மாரிஸ் மிக்டோம் தான் உருவாக்கிய கரடி பொம்மைக்கு 'டெடி பியர்' என்று பெயர் வைத்தார்

அன்றிலிருந்து டெட்டி பியர் அன்பின் அடையாளமாக கருதப்படுகிறது

பின்னர், இந்தக் காதலர் தின வாரத்தில், டெடி டேயும் சேர்க்கப்பட்டது

பிப்.10-ம் தேதி டெடி டே கொண்டாடப்படுகிறது

மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம்