'க்ரூ' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்!

'க்ரூ' திரைப்படத்தை ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில்,  ஏக்தா கபூர் மற்றும் ரியா கபூர் தயாரித்துள்ளனர்

 கரீனா கபூர்,  தபு,  க்ரித்தி சனோன் ஆகியோர் 'க்ரூ' திரைப்படத்தில்  நடித்துள்ளனர்

இந்த திரைப்படம்  மும்பை மற்றும் அபுதாபியில் படமாக்கப்பட்டது

இந்த திரைப்படம்  மார்ச் 29 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது

திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் படத்தைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்