இறக்கை இல்லாமல் நீண்டதூரம் சறுக்கும் மற்றும் பறக்கும் உயிரினங்கள்!

பறக்கும் அணில்

காற்றில் மிதந்தபடியே தாவும்

கொலுகோ

 மரங்களுக்கு இடையில் 100மீ வரை சறுக்கும்

பறக்கும் பாம்புகள்

பாராசூட் கெக்கோஸ்

மரம் விட்டு மரம் தாவக்கூடிய பல்லிகள்

நன்னீர் பட்டாம்பூச்சி மீன்

குறிப்பிட்ட தூரம் பறந்து சறுக்கும் தன்மை கொண்டவை

பறக்கும் பல்லி

தாவுதல் மூலம் பறக்கும் 

பறக்கும் தவளை

சறுக்கும் தன்மை கொண்டது

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்