சேலத்தில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்

முதலமைச்சரை பார்த்து கைக்குலுக்கிய பெண்கள்

முதலமைச்சரை சந்தித்த நெகிழ்ச்சியில் மூதாட்டி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட  சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள்

 முதலமைச்சரை புன்னகையுடன் வரவேற்ற  வியாபாரிகள் 

முதலமைச்சருடன் கைக் குலுக்கி மகிழ்ந்த பெண்

முதலமைச்சரை பார்த்து மகிழ்ச்சியுடன் கைக்குலுக்கிய  பெண்

முதலமைச்சரின் கைகளை பிடித்து பார்த்து மகிழ்ந்த மூதாட்டி

பரப்புரையின் இடையே கடை ஒன்றில் தேநீர் அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்