சண்டிகரின் 51-வது ரோஜா கண்காட்சியில் இடம் பெற்ற புகைப்படங்களின் தொகுப்பு

51வது ரோஜா கண்காட்சியை அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

கண்கவர் கலை நிகழச்சிகள்

பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள்

மனதை மயங்கும் பல வண்ணங்களில் காட்சியளிக்கும்  ரோஜா பூக்கள்

ரோஜா பூக்களை பார்வையிடும் மக்கள்

பஞ்சாபி நடனமாடி மகிழும் பெண்கள்.

பார்வைக்காக வைக்கப்ட்டிருந்த பல வகையான ரோஜா பூக்கள்

831 வகையான ரோஜா வகைகள் கண்காட்சியில் இடம்பெற்றது.

மேலும் செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணைய பக்கத்தில் படிக்கவும்