திராட்சை பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா!

உடலில் இருக்கும்   ரத்த அழுத்தத்தைக்  கட்டுப்படுத்தும் தன்மைக்கொண்டது

பொட்டாசியம் மற்றும்  நார்ச்சத்து அளவை  அதிகரிக்க உதவுகிறது

செரிமான பிரச்னைகளுக்கு  சிறந்த தீர்வாக அமைகிறது

உடல் எடையை குறைக்க  உதவுகிறது

இதய நோய் அபாயத்தை குறைக்கிறது

 ரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும்

பித்தம் தணியும், நரம்புகளுக்கு வலுவூட்டும்