சிறந்த கலை வடிவமைப்பு
சிறந்த ஆடை வடிவமைப்பு
16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஹாங்காங் நகரில் இன்று நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பொன்னியின் செல்வன் படக்குழு ஹாங்காங் சென்றுள்ளது