இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்வு

நம்ம மெரினா

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு  93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது

இதைக் கொண்டாடும் வகையில், சென்னை மெரினாவில் விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்

இந்நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்

நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானங்களின் புகைப்படங்கள்

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்