நடிகை சினேகாவின் ரீசண்ட் கிளிக்ஸ்

என்னவளே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சினேகா

இவர் தமிழ் திரையுலகில் புன்னகையரசி என அழைக்கப்படுகிறார்.

இவர் தமிழில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இவர் தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் வேலைக்காரன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார்.

இவர் சிறந்த நடிகைக்காக விஜய் விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.