நடிகை கீர்த்தி சுரேஷ்; Recent Clicks

இவர் இது என்ன மாயம் என்னும் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ரஜினிமுருகன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம் உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

நடிகையர் திலகம் படத்தில் இவர் நடிப்பின் அடுத்த பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகையர் திலகம் படத்திற்காக 2018ம் ஆண்டு தேசிய விருது பெற்றார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் சாமி-2 படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார்.

இவர் தசரா, ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

கீர்த்தி சுரேஷ் படு பிஸியான நடிகையாக தற்போது வலம் வருகிறார்.