நடிகர் உமாபதி ராமையா  நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் Wedding க்ளிக்ஸ்

நடிகர் அர்ஜுன் மகளை கரம்பிடித்த  உமாபதி ராமையா

நடிகர் அர்ஜுனின் மூத்த  மகள் ஐஸ்வர்யா சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

இருவரும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணப் புகைப்படங்கள தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது

நடிகர் உமாபதி ராமையா  நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் Wedding க்ளிக்ஸ்